Class 12, Bio-Botany - Key points, Lesson-3 Chromosomal Basis of Inheritance / குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்
Class 12, Bio-Botany - Key points, Lesson-3 Chromosomal Basis of Inheritance / குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்
Chromosomal Basis of Inheritance
Allohexaploidy: An allopolyploid formed from species.
An allohexaploid contains six sets of chromosomes. It has two copies of each of
three genomes for example AABBDD in bread wheat.
Aneuploidy
Types: changes in
chromosomes relative to the diploid (2n) state:
Monosomy (2n
- 1): Loss of one
chromosome.
Double
Monosomy (2n - 1 - 1):
Loss of two chromosomes.
Trisomy (2n
+ 1): Addition of one
extra chromosome.
Tetrasomy (2n
+ 2): Addition of a
pair of chromosomes.
Calculation
Example: If the haploid
number n = 18 then the diploid number 2n = 36.
Double
monosomy (2n - 1 - 1)
Gives 34 and trisomy (2n + 1) Gives 37.
CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும்.
Linkage and
Crossing Over:
Complete
Linkage: Closely linked
genes do not cross over. They are inherited without recombinants.
Incomplete
Linkage: Linked genes
can separate because of crossing over producing offspring in addition to
parental types.
Maize
Dihybrid Testcross Ratio:
Because of linkage between certain seed traits in maize, parental and
recombinant phenotypes appear in a 96.4 : 3.6 ratio.
Point
Mutations (Transitions vs. Transversions):
Codon
Mutations: Changing AGC
(Serine) to AGA (Arginine) changes the amino acid, which is a missense
mutation.
Mutation
Breeding (Radiation): Gamma
rays are widely used mutagens to create variations in crop plants such, as
wheat. They are high-energy ionizing
radiation. This means they carry energy that can dislodge electrons from atoms.
குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்
அயல்அறுமடியம்: வேறுபட்ட சிற்றினங்களின் சேர்க்கையால் உருவாகும் அறுமடிய நிலை. இது மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையங்களின் தலா இரண்டு நகல்களைக் கொண்டிருக்கும்.
குரோமோசோம் எண்ணிக்கை
மாற்றங்கள்:
மோனோசோமி (2n - 1) : இருமடியத் தொகுப்பிலிருந்து ஒரு குரோமோசோம் குறைதல்.
இரட்டை மானோசோமி (2n - 1 - 1) : இரண்டு தனித்தனி குரோமோசோம்கள் குறைதல்.
ட்ரைசோமி (2n + 1) : இருமடியத்துடன் ஒரு குரோமோசோம் கூடுதலாக அமைதல்.
டெட்ராசோமி (2n + 2) : இருமடியத்துடன் ஓர் இணை குரோமோசோம்கள் கூடுதலாக அமைதல்.
கணக்கீடு: ஒருமடியம் n
= 18 எனில்,
2n = 36. இரட்டை மானோசோமியில் எண்ணிக்கை 34
மற்றும் ட்ரைசோமியில் 37 ஆகும்.
பிணைப்பு மற்றும்
குறுக்கேற்றம்:
முழுமையான பிணைப்பு: மரபணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் குறுக்கேற்றம் நடைபெறாது; பெற்றோர் சேர்க்கைகள் மட்டுமே வெளிப்படும்.
முழுமையற்ற பிணைப்பு: பிணைந்த மரபணுக்களுக்கு இடையே குறுக்கேற்றம் நிகழ்ந்து மரபணுக்கள் பிரிவடைய வாய்ப்புள்ளது.
மக்காச்சோளம்: மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதம் 96.4 : 3.6 ஆக அமைகிறது.
புள்ளி சடுதிமாற்றம்:
ஒத்த பதிலீடு: பியூரினுக்குப் பதிலாக பியூரின் (A<->G) அல்லது பிரிமிடீனுக்குப் பதிலாக பிரிமிடீன் மாற்றம் அடைவது (C <-> T).
வேறுபட்ட பதிலீடு: பியூரினுக்குப் பதிலாக பிரிமிடீனோ அல்லது பிரிமிடீனுக்குப் பதிலாக பியூரினோ மாற்றம் அடைவது (C <-> G, T <-> A, etc.,).
மரபணு சடுதிமாற்ற வகைகள்: AGC என்ற மரபுக்குறியன் AGA வாக மாறும் போது குறியிடப்படும் அமினோ அமிலம் மாறுபடுவதால், இது தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம் எனப்படும்.
தூண்டப்பட்ட
சடுதிமாற்றம்: கோதுமை போன்ற
பயிர்களில் சடுதிமாற்றத்தை உருவாக்க காமா கதிர்கள் பரவலாகப் பயன்படுகின்றன. காமா
கதிர்கள் மிக அதிக ஆற்றல் கொண்ட அயனியாக்கும் கதிர்கள்.
CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும்.
Comments
Post a Comment